Friday, March 27, 2009

உன்னை நோக்கி.........

வருடுவாய் என்று
நினைத்தே
நெருங்குகிறேன்..........
ஆனால் ஒவ்வொரு
முறையும் 
கூடுதல் வலியோடு 
விடைபெறுகிறேன்......... 
எனினும்
மீண்டும்
வருவேன்
வருடினாலும் சரி........
வருத்தினாலும் சரி......

No comments:

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......