Monday, May 24, 2010

மண்ணில் விழுந்த
மழை துளிபோல்....
உன்னில் கலந்தேனே
என் ..................................
உன்னை கண்டு
எனை மறந்தேன்........
உன் மனம் கண்டு
எனை இழந்தேன்.....
காதல் சொல்ல காரணமில்லை.......
காரணமிருப்பின் அது
காதலில்லை.............
உன்னை எழுத நினைக்கிறன்
ஒரு கவிதையாக........
ஆனால் தோல்வியடைகிறேன்
ஒரு குழந்தையாக.......
எழுதாத கடிதத்தை
எனக்க படிப்பாய......
அழகான காதலை
அதில்வைத்து அனுபியுள்ளேன்........
கவலைகள் மறந்ததும்
கவிதைகள் பிறந்ததும்
உந்தன் கண்ணில்.........

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......