Monday, November 9, 2009

உன்னருகில்... சில நொடிகள்...


உன் கன்னங்கள்
என் தோள்களில்
முத்தமிட்ட சில நொடிகளில்....
நான் என்னில்....
என்னிடம் ( என் இடம் ) இழந்தேன்.....

No comments:

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......